Tuesday, March 16, 2010
அம்பிகா காமேஷ்வர் நடன பள்ளி
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான நடனப்பள்ளி நடத்தும் அம்பிகா காமேஷ்வர் என்ற நாட்டியமனியின் பேட்டி ஹிந்து நாளிதழில் மார்ச் பதினைந்து மெட்ரோ பிளஸ் பதிவில் படித்தேன். தனக்கு பிடித்த நடனத்தை உபயோகித்து பல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மேம்பாட்டுக்காக அரும் பாடுபடும் அம்பிகா இதற்கான நிதி திரட்டுவதையும் மேற்கொள்கிறார் குழந்தைகளிடம் கட்டணம் ஏதும் வசூல் செய்வதில்லை இவர் நடத்தும் பள்ளி நிதிக்கான கலை நிகழ்ச்சி மார்ச் இருபது அன்று நாரத கான சபாவில் நடைபெற உள்ளது நல்லதொரு மனுஷியை அறிய நேர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி இதன் பின்விளைவாக சாலையில் மாலைவேளைகளில் தனது மனவளர்ச்சி குறைவான மகனை நடைபயிற்சி அழைத்து செல்லும் தாய் மற்றும் மகனை பார்த்து புன்னகை செய்தேன் மேலும் பார்க்கையில் பேசி நட்பு கொள்ள நினைக்கிறன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment